எ‌தி‌ர்மறை

புதன், 6 மே 2009 (15:27 IST)
மனைவி : அம்மா, அவர் வர லே‌ட்டா ஆகுறத பா‌த்தா ஏதாவது பொ‌ண்ணு கூட வெ‌ளி‌யில போ‌யிரு‌ப்பாரோ‌ன்னு எனக்கு தோனுது!

மனை‌வி‌யி‌ன் அ‌ம்மா : ஏன் எப்ப பாத்தாலும் கெட்ட ‌விதமாகவே நினைக்கற, ஏதாவது ஆக்ஸிடண்ட் ஆயிருக்கலாம்ல?

வெப்துனியாவைப் படிக்கவும்