உ‌ண்டிய‌ல் ‌திரு‌ட்டு

திங்கள், 15 நவம்பர் 2010 (17:12 IST)
WD
கோயில் உண்டியலை திருடியது உண்மையா?

உண்மைதான் நீதிபதி ஐயா.

கோ‌யி‌ல் உ‌ண்டியலை ‌திருடுறது கு‌ற்ற‌‌ம்னு உன‌க்கு‌த் தெ‌ரியாதா

தெ‌ரியு‌ம் ஐயா. அதனாலதா‌ன் அதுல இருந்த பணத்தை எடுத்துட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்