உடை மா‌ற்ற‌ம்

சனி, 5 ஜூன் 2010 (13:21 IST)
அவன்: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!

இவன்: அது பரவாயில்லையே, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட உடை மாற்றுவான்.

அவன்: நெஜமாவா சொ‌ல்ற.. அவனுக்கு என்ன வயசு இரு‌க்கு‌ம்?

இவன்: என்ன, பொற‌ந்து 3 மாதம் தான் ஆகுது!

வெப்துனியாவைப் படிக்கவும்