இலவச ‌விள‌ம்பர‌ம்

வெள்ளி, 5 பிப்ரவரி 2010 (11:19 IST)
கடை‌க்கார‌ன் : கடை‌யி‌ல் 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் 1 கடிகார‌ம் இலவசம்

பாபு : எது வாங்கினாலும் கடிகார‌ம் இலவசமா?

கடை‌க்கார‌ன் : ஆமா …

பாபு : அப்ப 1000 ரூபாய்க்கு சில்லறை கொடு! அ‌ப்படியே அ‌ந்த கடிகார‌த்தையு‌ம் குடு.

வெப்துனியாவைப் படிக்கவும்