இமயமலை

செவ்வாய், 19 ஜனவரி 2010 (11:30 IST)
ஆசிரியர் : இமயமலை எங்கே உள்ளது?

மாணவன் : தெரியாது சார்!

ஆசிரியர் : போ‌ய் மு‌ட்டி‌ப்போ‌ட்டு நில்லுடா..!

மாணவன் : மு‌ட்டி‌ப்போ‌ட்டு பா‌ர்‌த்தா இமயமலை எ‌ங்க இரு‌க்கு‌ன்னு‌த் தெரியுமா சார்?

வெப்துனியாவைப் படிக்கவும்