ஆ‌சி‌ரிய‌ர்

webdunia photoWD
ஆசிரியர் : நேத்திக்கு ஏன் லீவு போட்ட?
மாணவன் : எங்க அப்பா சித்தி அடைஞ்சுட்டார் சார்!
ஆசிரியர் : உங்க அப்பா சன்னியாசியா என்ன?
மாணவன் : சீ . . . சீ . . .! எங்க அ‌ப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதைத்தான் அப்படி சொன்னேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்