ஆசிரியர்

வியாழன், 23 ஜூலை 2009 (11:09 IST)
ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?

மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.

ஆசிரியர் : ??????????

வெப்துனியாவைப் படிக்கவும்