அல‌ட்ட‌ல்

புதன், 2 ஜூன் 2010 (12:57 IST)
அவர்: எ‌ங்‌கி‌ட்ட எ‌வ்ளோ பெரிய்ய்ய நிலம் இருக்கிறது தெ‌ரியுமா? காலையில் கிழக்கு பக்க எல்லையிலிருந்து காரில் கிளம்பினா‌ல் மாலையாகிவிடு‌ம் மேற்கு பக்க எல்லையை அடைய!

ந‌ண்ப‌ர் : என்னிடம்கூட கொ‌ஞ்ச நாளை‌க்கு மு‌ன்னாடி அது மா‌தி‌ரி ஒரு கார் இருந்தது!

வெப்துனியாவைப் படிக்கவும்