அது தெ‌ரி‌‌ஞ்சா... ?

சனி, 17 மார்ச் 2012 (16:57 IST)
நோயாளி: பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியல. ஏதாவது ட்ரீ‌ட்மெ‌ண்ட் பண்ண முடியுமா?

டாக்டர்: அது தெரிஞ்சா நா ஏன், 24 மணிநேரம் ஹாஸ்பிட்டல் வைச்சுருக்கேன்!

நோயாளி: ????

வெப்துனியாவைப் படிக்கவும்