ஃபேஸ்புக்

வெள்ளி, 1 ஜூன் 2012 (15:14 IST)
என் ஒயிஃபுக்கு ஆனாலும் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடா!

எத வச்சு அப்படி சொல்ற?

ஃபேஸ்புக்ல நான் எனக்கு டைவர்ஸ் கிடைச்சுடுச்சுன்னு போட்டேன், அதுக்கு முதல்ல 'லைக்' போட்டதே அவதான்னா பாத்துக்கயேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்