ஃபாலோ

வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (14:52 IST)
கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற?

மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்!

ஆசிரியர்: அதனால என்ன?

மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!

வெப்துனியாவைப் படிக்கவும்