மனிதாக பிறந்த அனைவருக்கும் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் சிரிப்பு. எத்தகைய மனநிலையில் ஒரு மனிதன் இருந்தாலும் சிரிப்புக்கு உரிய காட்சிகள் வரும் போது அதை ரசித்து பார்த்தும், கேட்டும் தனது துக்கத்தையே மறக்கமுடியும். அந்த அளவு மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியாதது சிரிப்பு.