500 ரூபா‌ய்

webdunia photoWD
ஜக்கு : ஏண்டா மக்கு, 5 மணிக்கு வர்ரேன்னுட்டு 6 மணிக்கு வர்ற?
மக்கு : ரோடுல ஒரு ஆள் 500 ரூபாயை தொலச்சுட்டான்
ஜக்கு : பரவாயில்லையே தேடி எடுத்துக் கொடுத்தியா?
மக்கு : இல்ல. நோட்டு மேல நின்னுட்டுருந்தேன் அதான் லேட்டு

வெப்துனியாவைப் படிக்கவும்