40 கதைகள்

செவ்வாய், 7 ஜூலை 2009 (10:46 IST)
எழுத்தாளர் : ஏன் சார் பே‌ப்ப‌ர்ல ஒரு ப‌க்க‌த்‌தி‌ல் மட்டும் எழுதி அனுப்பவும்னு சொ‌ன்‌னீ‌ங்க. நானும் அதே மா‌தி‌ரி 40 கதைகள் அனுப்பியிருந்தேன். ஒ‌‌ண்ணுமே வ‌ெ‌ளிவரலையே ஏ‌ன்?

எடிட்டர் : இன்னொரு சைடை ரஃப் பேப்பரா உபயோகிச்சுட்டுருக்கோம் சார்.

வெப்துனியாவைப் படிக்கவும்