1 ரூபா

செவ்வாய், 3 மார்ச் 2009 (18:05 IST)
அம்மா, பக்கத்து வீட்ல இருக்கறவங்க ரொம்ப ஏழையா?
ஏன் அப்டி கேக்கற?
இல்லம்மா, அவங்க வீட்டு பையன் 1 ரூபா காயின முழுங்கினதுக்குப் போய் அழறாங்களே

வெப்துனியாவைப் படிக்கவும்