விண்ணப்பம்

செவ்வாய், 9 ஜூன் 2009 (11:24 IST)
வேலை விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து கெண்டிருந்த சர்தார்ஜி பெயர், விலாசம், வயது போன்றவற்றை பூர்த்தி செய்த பின் செ‌க்‌ஸ் என்ற இட‌த்‌தி‌ல், என்ன எழுதுவது என்று குழம்பி, பின்னர் - வாரத்திற்கு மூன்று முறை - என்று எழுதினான்.

அதை தவறு என்று மற்றொருவர் சுட்டி‌க்காட்டி, அதற்கு ஆண் அல்லது பெண் என்று எழுத வேண்டும் என்ற போது, மேலும் யோசித்து விட்டு சர்தார்ஜி எழுதிய பதில் பொதுவாக பெண்களுட‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்