வருமான வ‌ரி

வியாழன், 8 ஏப்ரல் 2010 (12:39 IST)
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்க, கணக்கையெல்லாம் காட்டுன்னு சொ‌ல்‌லி வருமான வ‌ரி‌த் துறை‌யில இரு‌ந்து நோ‌ட்டீ‌ஸ் அனு‌ப்‌பி‌யிரு‌க்கா‌ங்க.

அது‌க்கு எது‌க்கு ஸ்கூல்ல படிச்சப்ப வாங்கின மார்க் ஷீட்டையெல்லாம் எடுத்துட்டு போற?

நான் கணக்குல ரொம்ப வீக்குன்னு நிரூபிக்க‌த்தா‌ன் இதெ‌ல்லா‌ம் எடுத்துட்டு போறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்