முத‌லிரவு

திங்கள், 17 மே 2010 (16:48 IST)
உன்னோட கணவர் டி. ராஜேந்தர் ரசிகர்னு முதலிரவுலியே தெரிஞ்சிகிட்டியா! எப்படி?

நான் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ளே நுழைஞ்சதும் நீ படுக்க வேண்டிய இடம் `கட்டில்'
நான் போட வைப்பேன் `தொட்டில்'
அப்புறம் வாங்கிக் தருவேன் பால் `பாட்டில்' அப்படின்னாரே! அத வ‌ச்சு‌த்தா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்