மருமக‌ளி‌ன் பய‌ம்

புதன், 12 மே 2010 (14:34 IST)
WD
டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறா‌ங்க..

மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான் தானே? அவளு‌க்கு எ‌ன்ன பய‌ம்?

டாக்டர்: எ‌ங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான் பயப்படறா‌‌ங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்