போஸ்ட்மார்ட்டம்

செவ்வாய், 20 ஏப்ரல் 2010 (15:48 IST)
ஆபரேஷன்ல பேஷண்ட் இறந்துட்டாங்க, சீஃப் டாக்டர்கிட்டையும், சொந்த காரங்ககிட்டயும் எப்படி இதைச் சொல்லப்போறேன்னு தெரியல?

கவலைப்படாதீங்க டாக்டர் நீங்க செஞ்சது ஆபரேஷன் இல்ல! போஸ்ட் மார்ட்டம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்