பேங்க் லோ‌ன்

புதன், 5 டிசம்பர் 2007 (15:46 IST)
ஏன் சார்? பேங்க்ல வாங்கின லோனையே இன்னும் கட்டல. அதுக்குள்ள பைக் வேணும்னு லோன் கேக்கறீங்களே?

பேங்க் லோன கட்டுங்கன்னு கேட்டு பேங்க் காரங்க வீட்டுக்கு வர சமயம் பாத்து பைக்கை எடுத்துட்டு ஓட வசதியா இருக்கும் பாருங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்