பண‌க்கார காத‌ல்

திங்கள், 24 மே 2010 (15:51 IST)
WD
பண‌க்கார அ‌ப்பா : என் மகள் ஏழையாக இருந்திருந்தாலும் காதலித்து இருப்பாயா?

காதல‌ன் (புத்திசாலித்தனமாக சொல்வதாக நினைத்து): கண்டிப்பாக காதலித்திருப்பேன்!

பண‌க்கார அ‌ப்பா : அப்போ உன்னை மாதிரி முட்டாள் என் குடும்பத்திற்கு தேவையில்லை!

வெப்துனியாவைப் படிக்கவும்