ந‌‌ட்ச‌த்‌திர‌ப் பே‌ட்டி

வெள்ளி, 16 ஏப்ரல் 2010 (12:57 IST)
பத்திரிகை ஆசி‌ரியர் : ஏன் அந்த நடிகை போனில் கூப்பிட்டு கன்னாபின்னான்னு திட்டறாங்க?

நிருபர்: நட்சத்திரப் பேட்டின்னு போடறதுக்குப் பதிலா நட்சத்திரப் பாட்டின்னு போட்டு இரு‌க்கோமாம். அதா‌ன்..

வெப்துனியாவைப் படிக்கவும்