நா‌க்கு செ‌த்து‌ப்போ‌ச்சு

வியாழன், 8 ஏப்ரல் 2010 (12:36 IST)
எ‌ன்னடா உ‌ங்க‌ ‌வீ‌ட்டு வாச‌ல்ல இ‌வ்ளோ கூ‌ட்ட‌ம்.

நே‌த்து எ‌ன் ந‌ண்ப‌ன் ‌கி‌ட்ட பேசு‌ம் போது ஹோ‌ட்ட‌ல் சா‌ப்பாடு சா‌ப்‌பி‌ட்டு நா‌க்கு செ‌த்து‌ப் போ‌ச்சுடா‌ன்னு சொ‌ன்னே‌ன்.

அது‌க்கு எ‌ன்ன?

அவ‌ன், து‌க்க‌ம் ‌விசா‌ரி‌க்க எ‌ன்னோட எ‌ல்லா ந‌ண்ப‌ர்களையு‌ம் கூ‌ட்டி‌க்‌கி‌ட்டு வ‌ந்து‌ட்டா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்