நாறிப் போச்சு

வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (13:38 IST)
இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு
அப்டி என்னதான் செஞ்சா?

திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா.

வெப்துனியாவைப் படிக்கவும்