த‌ங்க‌க் கட‌த்த‌ல்

வெள்ளி, 16 ஏப்ரல் 2010 (13:06 IST)
நீதிபதி: நீ தங்கத்தைக் கடத்தியது உண்மைதானா?

கைதி: ஆமாங்க.

நீதிபதி: எத்தனை கிலோ தங்கத்தை கடத்தினாய்?

கைதி: அவள் எடை எனக்குத் தெரியாதுங்க!

வெப்துனியாவைப் படிக்கவும்