ச‌ரியா சொ‌ல்லணு‌ம்

வெள்ளி, 21 மே 2010 (13:17 IST)
WD
தாய்: ஏ‌ண்டா தம்பியை உதைத்தா‌ய்.. பாவ‌ம் எ‌ப்படி அழுகிறான் பார்!

சிறுவன்: நீதானே‌ம்மா தம்பியை வைத்து பந்து விளையாடு‌ன்னு சொ‌ன்ன?

தாய்: அதற்கு?

சிறுவன்: அவனைத்தான் பந்தாக வைத்து ‌விளையாடினே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்