கட்டுன புருஷ‌ன்

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (15:50 IST)
என்னடா லவ்வரோட திருட்டுக் கல்யாணம் பண்ணப்போறதா சொன்ன?

அத ஏன் கேக்கற? கட்டுன புடவையோட வர்ரேன்னுட்டு, அவ கட்டுன புருஷனோட வந்து நிக்கறா...

வெப்துனியாவைப் படிக்கவும்