ஒரு குழ‌ந்தை

வியாழன், 13 மே 2010 (12:17 IST)
WD
நிருபர்: ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும்னு சொல்றாங்க! நீங்க நாலு குழந்தை பெத்திருக்கீங்களே?

நடிகை: இ‌ல்லையே.. எ‌ன்னோட ஒ‌வ்வொரு கணவருக்கு‌ம் ஒரு குழந்தைதாங்க பிறந்திச்சு!

வெப்துனியாவைப் படிக்கவும்