உட‌ல்‌நிலை

செவ்வாய், 25 மே 2010 (15:07 IST)
மனைவி: நான் இன்று ஒர டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!

கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

வெப்துனியாவைப் படிக்கவும்