முதல் நாளே

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:44 IST)
என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி?

அப்படியா அப்ப படம் ஹிட்!

மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!

வெப்துனியாவைப் படிக்கவும்