விடியும் முன்

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2013 (17:21 IST)
நான் கடவுளுக்குப் பிறகு பூஜா நடித்திருக்கும் படம்.

பரதேசியில் நடிக்க பாலா அழைத்த போது, விடியும் முன் படத்துக்கு கால்ஷீட் தந்ததால் நடிக்க முடியாது என பூஜா மறுக்கும் அளவுக்கு இந்தப் படத்தின் கதை பூஜாவை கவர்ந்திருக்கிறது.

இதுவொரு த்‌ரில்லர்.

வெப்துனியாவைப் படிக்கவும்