வணக்கம் சென்னை சென்னை சிட்டி கேங்ஸ்டர் சாங்

வெள்ளி, 11 அக்டோபர் 2013 (18:52 IST)
3, எதிர்நீச்சல் படங்களின் வெற்றிக்குப் பிறகு மூன்றாவதாக அனிருத் இசையமைத்திருக்கும் படம். பாடல்கள் ஏற்கனவே ஹிட்.

அதிலும் சென்னை சிட்டி பாடல் இளைஞர்கள் மத்தியில் பெ‌ரிய வரவேற்பை பெற்றுள்ளது. கிருத்திகா உதயநிதியின் முதல் படமான இது வரும் 11ஆம் தேதி வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்