வணக்கம் சென்னை

சனி, 28 செப்டம்பர் 2013 (14:36 IST)
ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி தனது மனைவி கிருத்திகாவுக்காக தயா‌ரித்திருக்கும் படம். மிர்ச்சி சிவா, ப்‌ரியா ஆனந்த் நடித்துள்ளனர். ஹீரோ, சந்தானம்.

அனிருத் இசையில் சமீபத்தில் ஒரு பாடலை வெளியிட்டனர். அக்டோபர் 11 படம் வெளியாகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்