ரா

செவ்வாய், 30 ஜூலை 2013 (20:25 IST)
ஒத்த கருத்துள்ள இளைஞர்கள் சிலர் இணைந்து உருவாக்கியிருக்கும் படம்தான் ரா. அமீன் என்பவர் தயா‌ரிக்க, சாம் ஆன்டன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

படத்தின் பெயரைப் போலவே வித்தியாசமான கதைக்களம். அஷ்ரஃப், அதிதி செங்கப்பா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்