மைதானம்

எம்.எஸ்.சக்திவேல் இயக்கியிருக்கும் படம். உதவி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் அகத்தியன் ஹீரோயின் ஸ்வாசிகாவின் தந்தையாக நடித்துள்ளார்.

பாடல்களை ஏ.‌ஜி.மகேஷும், பின்னணி இசையை சபேஷ்-முரளியும் அமைத்துள்ளனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்