பொல்லாங்கு

சனி, 31 மார்ச் 2012 (20:00 IST)
அடர்ந்த காட்டுப் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக் கொள்கிறது.

அந்த ஜோடி அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பது படத்தின் கதை. ரவிராகுல், நிஷா லால்வாணி நடித்துள்ளனர்.



வெப்துனியாவைப் படிக்கவும்