வெள்ளி, 4 ஜனவரி 2013 (20:47 IST)
பாலாவின் பரதேசி மலையாள நாவலின் இன்ஸ்பிரேஷனில் உருவாகியுள்ளது. 1930களில் நடக்கும் கதை.
அதர்வா, வேதிகா, தன்ஷிகா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ், வைரமுத்து ஆகியோருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பாலா.
படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.