ஜெய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்வதி சபதம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். சிவாஜி கணேசனின் ரசிகர்களின் எதிர்ப்பால் நவீன சரஸ்வதியாக பெயர் மாற்றப்பட்டது.
மலேசியா அருகிலுள்ள தீவில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். சத்யனும் படத்தில் நடித்துள்ளார்.