நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

திங்கள், 20 ஆகஸ்ட் 2012 (16:14 IST)
விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இதன் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட்டார்.

ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாடல்கள் உருவாக்கும் ட்ரெய்லரை படத்தின் விளம்பரத்துக்காக வெளியிட்டுள்ளனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்