தலைவா... வாங்கண்ணா வணக்க‌ங்கண்ணா...

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (13:30 IST)
தலைவா படத்தில் இடம் பெற்றிருக்கும் வாங்கண்ணா... பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்தப் பாடலைதான் விளம்பரத்துக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

படம் எப்போது வெளியாகும் என்று தெ‌ரியாத நிலையில் டீஸரை பார்த்து ஆறுதல் கொள்வதுதான் விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வழி.

வெப்துனியாவைப் படிக்கவும்