டேவிட்

செவ்வாய், 22 ஜனவரி 2013 (18:16 IST)
சைத்தான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிஜாய் நம்பியா‌ரின் இரண்டாவது படம் தமிழ், இந்தியில் எடுத்திருக்கிறார்.

இந்தியிலும், தமிழிலும் விக்ரம் கோவா மீனவனாக நடிக்க தமிழில் மட்டும் இசைக்கலைஞனாக ‌ஜீவா நடித்துள்ளார்.

ஒரே பெயருள்ள இரு நபர்களை பற்றிய கதை. இந்தியில் லண்டன் கேங்ஸ்டர் கதையை சேர்த்து மூன்று டேவிட்களின் கதையாக வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்