காந்தம்

வியாழன், 1 டிசம்பர் 2011 (18:41 IST)
நியூ மூன் ஸ்டுடியோஸ் சஞ்சய் ரமேஷ் வழங்கும் படம் காந்தம்.

காதல் பேச ஆரம்பிக்கும் போது வறுமை, பழிவாங்கல், காம்ப்ளக்ஸ், கல்‌ச்சர் அனைத்தும் காணாமல் போகும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

புதுமுகங்களுடன் பாண்டியராஜனும் நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்