கடல்

திங்கள், 21 ஜனவரி 2013 (21:10 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமும், ராதாவின் மகள் துளசியும் அறிமுகமாகும் படம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். காதல் பின்னணியில் மீனவர் பிரச்சனையை இதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.



வெப்துனியாவைப் படிக்கவும்