ஒரு மோதல் ஒரு காதல்

சனி, 29 ஜூன் 2013 (15:57 IST)
கீர்த்தி குமார் எழுதி இயக்கியிருக்கும் காதல் படம். விவேக் என்பவர் ஹீரோவாக நடிக்க மேகா, ரூபா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

காதலை மையமாகக் கொண்டது என்றாலும் இதுவொரு ஃபேமிலி என்டர்டெயினர் என்கிறார் கீர்த்தி குமார்.


வெப்துனியாவைப் படிக்கவும்