ஆந்திரா மெஸ் - டீஸர்

செவ்வாய், 28 ஜனவரி 2014 (13:50 IST)
ஷோ போட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆந்திரா மெஸ்.

முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்க எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய்.

வெப்துனியாவைப் படிக்கவும்