அம்மாவின் கைப்பேசி

சனி, 13 அக்டோபர் 2012 (18:22 IST)
தங்கர்பச்சான் தயா‌ரித்து இயக்கி நடித்திருக்கும் படம். சாந்தனு, இனியா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

அம்மா சென்டிமெண்டை பிழிய பிழிய ஃபிரேம்களில் வழிய விட்டிருக்கிறாராம் தங்கர். ரோஹித் குல்கர்னி இசையமைத்திருக்கிறார்.


வெப்துனியாவைப் படிக்கவும்