’நானும் ரவுடிதான்’ - திரைப்பட டீஸர்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (20:04 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நானும் ரவுடிதான் திரைப்படத்தின் ‘டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில், அனிருத் ரவிச்சந்திரன் இசையில் தயாராகி வரும் திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
படத்தின் டீஸர் கீழே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்