’மெல்லிசை’ படத்தின் 2ஆவது பாடல் டீஸர்

திங்கள், 12 அக்டோபர் 2015 (21:39 IST)
விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியாகவுள்ள ‘மெல்லிசை’ படத்தின் 2ஆவது பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
விஜய் சேதுபதி நடிக்கும் மெல்லிசை படத்தை எழுதி இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த காயத்ரி ஹீரோயின். இந்தப் படத்தின் 2ஆவது பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்