சவரக்கத்தி படத்தில் இடம் பெற்ற ‘தங்ககத்தி’ பாடல் வீடியோ

சனி, 6 ஆகஸ்ட் 2016 (19:28 IST)
இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ள சவரக்கத்தி படத்தில் இடம் பெற்றுள்ள தங்க கத்தி என்று தொடங்கும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை மிஷ்கின் பாடியுள்ளார். 


 

வெப்துனியாவைப் படிக்கவும்